Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் பரவசம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

27 அக்
2025
05:10

காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.


கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது. கடந்த அக்.22ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. 6ம் நாள் நிகழ்ச்சியான இன்று மலையில் இருந்து அடிவாரத்திற்கு வேல் கொண்டு வரப்பட்டு, மாலை 4 மணிக்கு பார்வதி தேவியிடம் "வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து சுவாமி மாலை 5 மணிக்கு வெள்ளி ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடந்தது. நாளை மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாத பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar