Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தடத்துப் பிள்ளையார் கோவிலில் ... திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மன் சண்டி யாகம் நிறைவு திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி விஸ்வநாதர் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
கல்பாத்தி விஸ்வநாதர் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 நவ
2025
03:11

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று கொடியேற்றப்பட்டது.


கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் இன்று காலை, 7:30 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது. காலை, 11:34 மணிக்கு சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர , "கைலாசபதை ஆகிய கோஷங்கள் முழங்க கோவில் மேல்சாந்தி பிரபு சேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. விழா நடக்கும் உப கோவில்களான, மந்தக்கரை மகா கணபதி கோவிலில் குமார் சிவாச்சாரியார் தலைமையிலும் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராமமூர்த்தி பட்டாச்சாரியார் தலைமையிலும் சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யார் தலைமையிலும் கொடியேற்றம் நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் கலாச்சாரத் துறையின் ஒத்துழைப்புடன் ஐந்து நாட்களில் நடக்கும் சங்கீத உற்சவம் இன்று மாலை 6:00 மணிக்கு சாத்தபுரம் மணி அய்யர் சாலையில் நடக்கிறது. வரும், 14, 15, 16 தேதிகளின், திருத்தேரோட்டம் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான "ரத சங்கமம் , வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar