Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... டில்லியில் கார் வெடித்த சம்பவம் எதிரொலி கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு டில்லியில் கார் வெடித்த சம்பவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘மகா பெரியவா’ ஆங்கில தொகுப்பு நுாலை வெளியிட்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
‘மகா பெரியவா’ ஆங்கில தொகுப்பு நுாலை வெளியிட்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பதிவு செய்த நாள்

12 நவ
2025
10:11

திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ தொகுதிகள் 5, 6, 7 ஆகிய நுால்களின் ஆங்கில தொகுப்பு, ‘மகா பெரியவா தொகுதி 3’ என்ற நுாலை, திருப்பதியில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார். 


‘தினமலர்’ இணை இயக்குநரும், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் இயக்குநருமான ஆர்.லட்சுமிபதி, நுாலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். திருப்பதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில் நுாலை வெளியிட்ட பின், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறுகையில், ‘‘அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறையினர் மகா பெரியவாளை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக, அந்த மகானை பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர்ந்து நுால்கள் வெளியிட்டு வரும் தாமரை பிரதர்ஸ் மீடியாவின் இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பாராட்டிற்குரியவர். ‘‘தினமலர் நாளிதழின் இந்த பணி மேலும் தொடர்ந்து பல தொகுதிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வர வேண்டும்,’’ என, ஆசி வழங்கினார். நுாலை, பாமா தேவி ரவி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பிற்கு கோவை ஆடிட்டர் டி.வி.சுரேஷ் உதவியுள்ளார். இந்நிகழ்வில், நுாலாசிரியர் பி.சுவாமிநாதன் கலந்து கொண்டார். இதுவரை இவர் எழுதியுள்ள ‘மகா பெரியவா’ 13 தொகுதி நுால்கள் தாமரை பிரதர்ஸ் மீடியாவில் வெளியாகி உள்ளன. விரைவில் மகா பெரியவா தொகுதி 14, 15 வெளியாக உள்ளன. 


புத்தகத்தை பெற தொடர்புக்கு டோல்பிரீ எண்: 1800 425 7700, வாட்ஸாப்: 75500 09565.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar