Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுதில்லி சிருங்கேரி மடத்தில் ... ‘மகா பெரியவா’ ஆங்கில தொகுப்பு நுாலை வெளியிட்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ‘மகா பெரியவா’ ஆங்கில தொகுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் உலா

பதிவு செய்த நாள்

12 நவ
2025
10:11

காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8 ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, சித்தி, புத்தி கற்பக விநாயகருக்கு திருக்கல்யாண உத்சவமும், இரண்டாள் நாள் விழாவான கடந்த 8 ம் தேதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 9 ம் தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உத்சவமும், நான்காம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவமும் நடந்தது. திருக்கல்யாணம் உத்சவம் நிறைவு நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, பாலதர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிேஷகம், பிரதிஷ்டா தினம், கலசாராதனை, பாலதர்ம சாஸ்தா புத்திர மூலமந்திர ஹோமம், 1008 சஹஸ்ரநாமம், கலச புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar