நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலில் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2025 03:11
கோவை; காரமடை அருகே உள்ள சின்னத் தொட்டிபாளையம் ஸ்ரீ அமிர்தவர்ஷினி உடனமர் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலில் பைரவர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.