Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கடும் கூட்டம்; சுவாமியை ... சபரிமலையில் இன்றும் வரலாறு காணாத கூட்டம்; ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெரிசல் சபரிமலையில் இன்றும் வரலாறு காணாத ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம் தமிழக அரசு அறிவுரை
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் பக்தர்கள் மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம் தமிழக அரசு அறிவுரை

பதிவு செய்த நாள்

19 நவ
2025
08:11

சபரிமலை செல்லும் பக்தர்கள்: மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: சென்னை: ‘‘மூளையை தின்னும் அமீபா நோய் பரவலை தடுக்க, சபரிமலை செல்லும் பக்தர்கள், மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்,’’ என, மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.


சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள் என, 220 பேருக்கு, பதவி உயர்வு ஆணைகளை நேற்று, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். பின், அமைச்சர் கூறியதாவது: மூளையை தின்னும் அமீபா நோய் குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. கேரளாவில் அமீபா என்ற கொடிய நோய் பாதிப்பால் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு குளம், குட்டைகளில் நீண்ட நாட்கள் தேங்கி இருக்கிற மாசு படிந்த நீரில் குளிப்பது காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சேறு நிறைந்த அழுக்கு படிந்த நிலையில் உள்ள நீரில் குளிப்பதனால், மூக்கு வழியாக பாக்டீரியா மூளையில் நுழைந்து, காய்ச்சல் பாதிப்பை உண்டாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், அங்குள்ள மாசடைந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து, சபரிமலைக்கு செல்வோர், கேரளா மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar