Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப ... திருச்சானூர் பிரம்மோற்சவம்; சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா திருச்சானூர் பிரம்மோற்சவம்; சந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ சத்யசாய்பாபா பிறந்தநாள் விழா; கோவையில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சத்யசாய்பாபா பிறந்தநாள் விழா; கோவையில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 நவ
2025
10:11

கோவை: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு சார்பில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கோவையில் கொண்டாடப்பட்டது.


ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா, ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையிலுள்ள ஸ்ரீ சத்யசாய் மந்திரில் நடந்தது. காலை 5:15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் பக்தர்களின் நகரசங்கீர்த்தனம் நடந்தது. இதில் பக்தர்கள் குழுக்கள் குழுக்களாக சத்யசாய் பஜன் பாடல்களை பாடி வந்தனர். 7 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றமும், உலகநலன்கருதி 7:30 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. 12 மணிக்கு மஹா நாராயண சேவா, மாலை 5 மணிக்கு வேதபாராயணம், ஸ்ரீ சத்ய சாய் பஜன், மங்களஹாரத்தி, பிரசாத வினியோகம் நடந்தது. குப்பனுார், செல்லப்பகவுண்டன்புதுார், வடவள்ளி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்களும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்களும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர் . 


ஆர்.எஸ்.புரத்திலுள்ள ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் சதவர்ஷ மஹோத்ஸவம் மற்றும் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு வேதபாராயணம், சாய்பஜன், பாலவிகாஷ் கலாசார நிகழ்ச்சி சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar