Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிகொண்டீஸ்வரர், சோமநாதீஸ்வரர் ... பிரதிஷ்டையின்போது அதிசயம் சிவனை 3 முறை வலம் வந்த தவளை பிரதிஷ்டையின்போது அதிசயம் சிவனை 3 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்காடு லட்சுமி நாராயணர் கோவிலில் பாலாலயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஊத்துக்காடு லட்சுமி நாராயணர் கோவிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

25 நவ
2025
01:11

வாலாஜாபாத்: ஊத்துக்காடில் பராமரிப்பின்றி பாழடைந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில், பல்லவர்களின் இறுதி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விஜயகம்பவர்மன், பராந்தகசோழன், ராஜராஜ சோழன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இக்கோவிலில் இருப்பது தொல்லியல் ஆய்வாளர்கள் வாயிலாக ஏற்கனவே கண்டறிப்பட்டுள்ளது. இக்கோவில், 100 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், முற்றிலும் பாழடைந்து கோவிலை சுற்றி பல வகையான செடி, கொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து உள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில் உள்ளே சென்று வழிபட முடியா மல் பயன்பாடு இல்லாத இடமாக இருந்தது. இந்நிலையில், இக்கோவிலை புனரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வர ஊத்துக்காடு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று, காலை 10:00 மணிக்கு அப்பகுதி ஊராட்சி தலைவர் சாவித்திரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. கோவிலை சுற்றி இருந்த செடி, மரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றிவிட்டு, கோவில் முன் யாகசாலை அமைத்து வாஸ்து சாந்தி, விக்னேஸ்வரா, நவக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar