Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் ... ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் இசைக்கப்பட்ட கல் நாதஸ்வரம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 8 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் தீர்த்த குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் தீர்த்த குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

அவிநாசி; சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது


சேவூரில், 1300 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்ததாக போற்றப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. கிபி 12-ம் நூற்றாண்டுக்கு முன்பு,கொங்குச் சோழர்களால் இக்கோவில் கட்டுமானம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றது. இச்சிறப்பு மிக்க வைணவ தலமாக விளங்கும் அழகு ராய விண்ணகரம் என அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வரும் நாளை மகா கும்பாபிஷேக விழா காலை 7:45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வடக்கு வீதி, சந்தைப் பாளையம், கோபி ரோடு, ராஜவீதி, மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சேவூர் கைகாட்டி ரவுண்டானா வழியாக சென்று கோவிலை அடைந்தனர். கும்பாபிஷேகத்திற்காக தீர்த்த குடம் சுமந்த பக்தர்களுக்கு கோவில் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar