Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பிரதோஷம். பரணி தீபம்: ... திருப்பதியில் சக்கரதீர்த்த முக்கொடி விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் திருப்பதியில் சக்கரதீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் ஜீயர் பிரம்மரதத்தில் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூரில் ஜீயர் பிரம்மரதத்தில் வீதி உலா

பதிவு செய்த நாள்

02 டிச
2025
03:12

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசி விழாவில் ஜீயர் பிரம்ம ரத்தத்தில் வீதி உலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் பஞ்ச சம்ஸ்காரம், பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகலீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருள, ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 8:30 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ஜீயர் மடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar