Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி கரி வரதராஜ பெருமாள் ... காசி புனித யாத்திரை; ராமேஸ்வரத்தில் இருந்து 602 பக்தர்கள் பயணம் காசி புனித யாத்திரை; ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூரில் வருடத்தின் கடைசி மாத முதல் வெள்ளி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இடைக்காட்டூரில் வருடத்தின் கடைசி மாத முதல் வெள்ளி வழிபாடு

பதிவு செய்த நாள்

06 டிச
2025
11:12

மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் இந்த வருடத்தின் கடைசி மாத முதல் வெள்ளி வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வருடத்திற்கான கடைசி மாத முதல் வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு பரமக்குடி மறை மாவட்ட அதிபர் இருதயராஜ், திருத்தல அதிபர் ஜான் வசந்த குமார் தலைமை தாங்கினர். தொடர்ந்து பாதிரியார்கள் அந்தோணி மிக்கேல், சிங்கராயர், குமார் ராஜா, கிறிஸ்துராஜ் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், பாதிரியார் பிரின்ஸ், இடைக்காட்டூர் பங்கு இறை மக்கள் திருத்தல நண்பர்கள், அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar