மகாகாளியம்மன் கோயிலில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2025 11:12
வடமதுரை; வடமதுரை மகாகாளியம்மன் கோயிலில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது. அரிசி, சந்தனம், மஞ்சள் உள்பட 11 வகை பொருட்களை கொண்டும் துர்க்கையம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் பூஜைகளை செய்தார். அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.