Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களின் பாதுகாப்பான ... மகாகாளியம்மன் கோயிலில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை மகாகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி
எழுத்தின் அளவு:
ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி

பதிவு செய்த நாள்

06 டிச
2025
11:12

மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு வழியாக சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அதிகம் செல்வர். அவர்கள் கடந்த சீசன் வரை வண்டிபெரியாறில் மினி ஸ்டேடிய மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இளைப்பாறி சென்றனர். தற்போது ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டதால் வாகனங்கள் நிறுத்த இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்து கொடுக்குமாறு வண்டிபெரியாறு ஊராட்சி செயலர் பிற்றிபினோய், ஹாரிசன் மலையாளம் தேயிலை கம்பெனி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கம்பெனிக்கு சொந்தமான வாளார்டி எஸ்டேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 44 ஆயிரம் சதுர பரப்பளவில் 300 வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடவசதி செய்து பயன்பாட்டுக்கு வந்தது. அதனை வண்டி பெரியாறு இன்ஸ்பெக்டர் அம்ரித் ஷா சிங் நாயகம் துவக்கி வைத்தார். ஹாரிசன் மலையாளம் கம்பெனி கூடுதல் மேலாளர் பிஜோமானுவேல், சீனியர் மேலாளர் ஜெயபிரகாஷ், ஊராட்சி செயலர் பிற்றிபினோய், மோட்டார் வாகனத் துறை அதிகாரி கிஷோர் பங்கேற்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மண்டல கால சீசன் முடியும் வரை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு கட்டணமாக சிறிய தொகை வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar