Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏமப்பேரில் சத்ய சாய்பாபாவின் 100வது ... சென்னை காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது சென்னை காளிகாம்பாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

08 டிச
2025
12:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை மூலம், புதிதாக செய்யப்பட்ட தங்க தேரை, காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்முன்னிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒப்படைத்தனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர் செய்ய வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானையின்படி, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், பர்மா தேக்கு மரத்தில், மரத்தேர் செய்யப்பட்டது. மரத்தேரின் மீது, தாமிர, தங்க தகடுகள் பொருத்தப்பட்டு, தங்க தேர் செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட தங்க தேரின் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து, பல்வேறு வீதி வழியாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்க தேர் வந்தடைந்தது. அங்கு ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் தங்கத்தேர் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதிசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தங்க தேரை ஒப்படைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar