Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் வைகுண்ட துவார ... திருப்பதியில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து! திருப்பதியில் டிசம்பர் 30 முதல் ஜனவரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழா: தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழா: தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 டிச
2025
12:12

தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் ராகுதலமாக போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி  சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி ஆகிய தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு காலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த  ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது. தொடர்ந்து,  ஓலைச்சப்பரமும், திருக்கல்யாணமும் நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான கடை ஞாயிறு தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனால், அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார். மங்கள வாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க ஏராளமான பக்தர்களால், தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு வீதிகளிலும் வலம் வந்து, தேர் நிலைக்கு வந்தடைந்தது.விழாவின் நிறைவு நாளான நாளை கார்த்திகை  கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar