Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையத்தில் 63 நாயன்மார்கள் ... ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை எண்ணிக்கை ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களிமண்குண்டு வெற்றி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா: பேட்டை துள்ளல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
களிமண்குண்டு வெற்றி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா: பேட்டை துள்ளல்

பதிவு செய்த நாள்

23 டிச
2025
05:12

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கிராமத்தில் உள்ள வெற்றி ஐயப்பன் கோயிலில் இரண்டாம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.


களிமண்குண்டு காந்தாரியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் இன்று மாலை 4:00 மணிக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் பல வண்ணப் பொடிகளை பூசியவாறும், நாட்டிய குதிரைகள் நடனம் ஆடியவாறு மேளதாளங்கள் முழங்க முன்னே சென்றனர். பேட்டை துள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு கி.மீ., தொலைவில் உள்ள ஆஞ்சநேயர்புரத்தில் உள்ள சக்கு ஊரணியில் வைத்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குளத்தில் நின்று கொண்டனர். தாம்பூல தட்டில் உற்ஸவர் ஐயப்பனுக்கு பால், பன்னீர், மஞ்சள் பொடி, இளநீர் உள்ளிட்ட ஏழு வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஆராட்டு விழா நடந்தது. ஊரணியில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் மீண்டும் வெற்றி ஐயப்பன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் வெற்றி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை குருசாமி முத்துக்கருப்பன் செய்திருந்தார்.  ஐயப்ப பக்தர்கள் ராமு, ஐயப்பன், முத்துராமு, பாலா மற்றும் களிமண்குண்டு கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பஜனை, கூட்டு வழிபாடு உள்ளிட்டவைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar