Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எவர்சில்வர் குத்துவிளக்கினை ... மனசும் குழந்தைமாதிரி தான்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முடிவு உங்கள் கையில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
02:01

அக்காலத்தில் மன்னர்கள் அமைச்சர்களிடம், மாதம் மும்மாரி பெய்கிறதா? என்று கேட்பார்கள். மும்மாரி என்றால் என்ன? வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை நீதிமன்னர் நெறியினர்க்கோர் மழை மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை இன்று இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று முடிவு செய்து கொள்ள வேண்டியது நாம் தான்!  மாதம் மும்மாரி பெய்ய ஒரு யோசனை சொல்கிறாள் ஆண்டாள். நாங்கள் நம் பாவைக்கு சாற்றி  நீராடினால்.. என்று திருப்பாவையில் பாடுகிறாள். நாங்கள் என்றால் நாமாகவே விரும்பி  என பொருள். பிறர் வற்புறுத்தலுக்காக விரதம் அனுஷ்டித்தால் அதனால் பலன் ஏதுமில்லை. நாமாகவே முன்வந்து அனுஷ்டிக்கும் விரதமே பலனளிக்கும். அதிலும் மார்கழி மாதம் முப்பது நாளும் விரதமிருந்து ஓம் நமோ நாராயணாய என்றும்,  தினமும் 108 முறை லட்சுமி  நரசிம்மம் சரணம் பிரபத்யே! என்று அவன் திருப்பாதங்களைச் சரணடையும் மந்திரத்தையும் சொன்னால், வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையே ஏற்படும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

சாமர்த்தியசாலி அக்டோபர் 08,2026

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது ... மேலும்
 

யாருக்கு விலக்கு? அக்டோபர் 08,2026

தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, ... மேலும்
 
* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  * பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.  ... மேலும்
 

மகிழ்ச்சி அக்டோபர் 08,2026

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ‘‘நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்’’ என வருந்தினார். ... மேலும்
 

உருவத்தை அல்ல அக்டோபர் 08,2026

எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். எண்ணம் சரியாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். இறை திருப்திக்காக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar