புத்தாண்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2013 02:01
மங்களகரமான புத்தாண்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம். பிறர் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது மிக நல்ல விஷயம். ஒவ்வொருவரும் இப்படி எண்ணத் தொடங்கினால் உலகில் ஏற்றத்தாழ்வு இருக்காது. பிறகு என்ன? எல்லாருக்குமே மகிழ்ச்சி தானே.