லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா கோயிலில் நவராத்திரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2026 03:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவ விழா துவங்கியது. அம்மனுக்கு தினம் ஒரு அலங்காரமாகி சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், தமிழ் திருமுறை, தீபாராதனை நடைபெறும். ஜன. 28ல் விழா நிறைவு பெறுகிறது.