Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரத்தில் தேர் திருவிழா ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவிலில் வரும் 5 முதல் 7 வரை பிரம்மோத்சவம் ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தால பரமேஸ்வரி கோயில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
முத்தால பரமேஸ்வரி கோயில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
11:02

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.


கடந்த ஆண்டு பிப்., 10 கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடந்த நிலையில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது.


காலை அனுக்ஞை, கோ பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. பின்னர் மூல மந்திர ஹோமம் நிறை வடைந்து மதியம் மகா பூர்ணாகுதி நடந்தது.


தொடர்ந்து கடம் புறப்பாடாகி சக்தி கோஷத்துடன் முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு சங்காபிஷேகம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் முத்தால பரமேஸ்வரி ராஜாங்க அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar