Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தால பரமேஸ்வரி கோயில் வருடாபிஷேக ... அவிநாசி – ஓதிமலை பக்தர்கள் பாதயாத்திரை அவிநாசி – ஓதிமலை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவிலில் வரும் 5 முதல் 7 வரை பிரம்மோத்சவம்
எழுத்தின் அளவு:
ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவிலில் வரும் 5 முதல் 7 வரை பிரம்மோத்சவம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
11:02

மல்லேஸ்வரம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் 19ம் ஆண்டு விழா மற்றும் பிரம்மோத்சவ விழா, பிப்., 5 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.


பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள ஓம் ஸ்ரீ கங்கம்மா கோவில் ஆண்டு விழா மற்றும் பிரம்மோத்சவத்தை ஒட்டி, பிப்., 5ம் தேதி காலை 8:00 மணிக்கு ஸ்ரீகுரு, ஸ்ரீ கணபதி, தேவி பிரார்த்தனை, கோ பூஜை, புண்யாஹ, பஞ்சகவ்யா, தேவசாந்தி, கனகதாரனை, சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா கணபதி ஹோமம், த்வஜரோஹனா; மதியம் 12:30 மணிக்கு மஹா மங்களாரத்தி; இரவு 7:00 மணிக்கு சப்தசஷ்டி சண்டிகா பாராயணம், கலச ஸ்தாபனை, அஸ்வதன சேவை, மஹா மங்களாரத்தி;


இரண்டாம் நாளான, பிப்., 6ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம்; 9:00 மணிக்கு நவசண்டி ஹோமம் மஹா சங்கல்பம், மஹா சண்டிகா ஹோமம், குமாரி பூஜை, சுமங்கலி பூஜை; மதியம் 12:30 மணிக்கு பூர்ணாஹுதி, மஹாமங்களாரத்தி;


மூன்றாம் நாளான, பிப்., 7 ம் தேதி காலை 8:00 மணிக்கு கலச அர்ச்சனை ஹோமம், கும்பாபிஷேகம், சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம்; 11:00 மணிக்கு ரதங்க ஹோமம்; மதியம் 12:30 மணிக்கு ஸ்ரீகங்கம்மா தேவியின் ரத உத்சவம், பிரம்மோத்சவம், மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது.


விழா நாட்களில் பகலிலும், இரவிலும் மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar