Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண ... பேரூர் திரு உளபிள்ளையார் கோவிலில்  சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பேரூர் திரு உளபிள்ளையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
03:02

கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, 29ம் தேதி துவங்கியது. காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் ஸ்ரீ விநாயகர் வழிபாட்டு மற்றும் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை காலை முதல் யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் நடந்து. தொடர்ந்து, 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, கும்பாபிஷேத்துக்கான கலச நீர், கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, 10:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar