Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் ... வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து விடிய விடிய நடந்த வினோத திருவிழா வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெடையலிங்கய்யா சுவாமி திருக்கோயில் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஜெடையலிங்கய்யா சுவாமி திருக்கோயில் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
04:02

கோத்தகிரி; கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்கய்யா சுவாமி திருக்கோவில் விமா, கோலகாலமாக நடந்தது.


ஆண்டுதோறும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். நடப்பாண்டு, நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு சீகொலா பகுதியி இருந்து, ஐய்யனை அழைத்துவரும் நிகழ்ச்சியுடன், விழா தொடங்கியது. இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணிவரை அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, அதிகாலை, 3:00 மணி முதல், 4:00 மணி வரை, ஐய்யன் சத்தியக் தொடையுடன், புலி வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை, ஐயனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, கங்காதேவி பூஜை நடந்தது. தொடந்து, 1:30 மணிக்கு, முடிக்காணிக்கை நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதனைத் தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு மேல், ஐய்யன் புலி வாகனத்தில் கோவிலை சுற்றி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 2:30 மணிக்கு, கக்க கரைதல் (தேவர்களை அழைத்தல்) நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கூக்கல்தொரை சுற்றுவட்டார பகுதிகள் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி ஐய்யனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கூக்கல்தொரை, சீகொலா, குருமுடி மற்றும் உயிலட்டி சிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar