Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி ... ராமநாதபுரம் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம் ராமநாதபுரம் கோயில்களில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டலம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொண்டலம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை ராமசாமிபுரம் அருகில் உள்ள கொண்டலம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது.


முதல் நாள் காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, துர்கா ஹோமம், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடந்தது. கொண்டலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.


காலையிலிருந்து மாலை வரை தேவாரம் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar