Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை தேர் இன்று நிலை சேரும் திருவொற்றியூரில் தெப்போற்சவம் திருவொற்றியூரில் தெப்போற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலுக்கு சென்ற கோயில் காளை மாடு
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலுக்கு சென்ற கோயில் காளை மாடு

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு காளை உடன் வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமானோர் வருகை புரிகின்றனர். நேற்று பழநி அருகே மேல்கரைபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் கோயில் பூஜாரி தண்டபாணி தலைமையில் கோயில் காளையுடன் ஆறுமுக காவடி எடுத்து வந்தார். பரிவட்டம் கட்டி அலங்காரத்துடன் வந்த காளை கிரிவலம் சுற்றி வந்தது.


அதன் பின் முருகன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். மேள தாளத்துடன் சென்ற காளை கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து கீழ இறங்கியது.


கிராம மக்கள் விவசாயம் வளம் பெற வேண்டி கோயில் காளை மாட்டை 41 ஆண்டுகளாக அலங்கரித்து பழநி கோயிலுக்கு அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar