Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகந்நாத பெருமாள் கோவிலில் தேர் ... பழநி முருகன் கோயிலுக்கு சென்ற கோயில் காளை மாடு பழநி முருகன் கோயிலுக்கு சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை தேர் இன்று நிலை சேரும்
எழுத்தின் அளவு:
சிவன்மலை தேர் இன்று நிலை சேரும்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

காங்கயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழாவில், இரண்டாவது நாள் தேரோட்டம் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தில் தேர் இன்று நிலை சேரும்.


காங்கயம், சிவன் மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை தேர்வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று மாலை மீண்டும் தேரோட்டம் நடந்தது.


தேர் மலையை சுற்றி வந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளான இன்று மாலை தேர் நிலையை அடையும்.


மாடு அலங்கரிப்பு தேர்த்திருவிழாவையொட்டி கிராம மக்கள் விரதம் இருந்து குழுவாக சென்றும், காவடி எடுத்தும் வந்தும் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்தும் அழைத்து வருகின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் கோவிலில் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவ விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar