Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் ... ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்த கணவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை; முன்பதிவு அவசியம்
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை; முன்பதிவு அவசியம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
10:02

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு மகா யாகம் மற்றும் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.


கும்ப ராசியில் வீற்றிருக்கும் சனி பகவான் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இச்சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் முதல் முறையாக, இடைவிடாமல் சனி பகவானுக்கு நல்லெண்ணைய் அபிஷேகம் செய்து, நல்லெண்ணைய் கிணற்றில் சாமி முகம் மற்றும் தங்கள் முகம் பார்த்து தோஷம் நீக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் அமைந்துள்ள 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக பக்தானுக்கரக மகா சனீஸ்வரர் எதிரில் 80 அடி உயரத்தில் உள்ள மகர வாயில் கும்பத்தில், 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றி, 800 கிலோ எள்ளை, 800 மீட்டர் காடா துணியில் கட்டி, 80 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ஒரு லிட்டர் நல்லெண்ணெய், ஒரு கிலோ எள், ஒரு மீட்டர் காடா துணி, ஒரு கிலோ கற்பூரம், பூஜை பொருட்கள் மற்றும் தட்சணை என, ரூ.3,000 கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம குருக்களை 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar