Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ...  வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு உத்திர நட்சத்திர பூஜை வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கழுநீர் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
செங்கழுநீர் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
11:02

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி, எஸ்.பி., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.


வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், வரும் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் எஸ்.பி., அலுவலகத்தில், பாஸ்கர் எம்.எல்.ஏ., எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு, குடிநீர், சுகாதார வசதி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, மின்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், விநாயகமூர்த்தி, உதவிப்பொறியாளர் நாகராஜன், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் சிறப்பு அதிகாரி சுரேஷ், திருப்பணிக்குழு தலைவர் மகாலிங்கம், மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar