Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு உத்திர ... திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தங்க கோபுர கும்பாபிஷேகம் கோலாகலம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் தியாகராஜ ஸ்வாமிகளின் 55ம் ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
கோவையில் தியாகராஜ ஸ்வாமிகளின் 55ம் ஆண்டு ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
12:02

கோவை; சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 55-ம் ஆண்டு ஆராதனை விழா ஐந்து நாட்கள் கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று மாலை 5 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றி, கடவுள் வாழ்த்துடன் விழா துவங்கியது. இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடந்தது. தொடர் நிகழ்வாக உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. காலை 10.30 மணியளவில் பஞ்சரத்தின கீர்த்தனைகள்,கோஷ்டி கானம்,அஷ்டோத்திரம் ,  புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிறைவாக மகா தீபாரதனையுடன் காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் ஸ்ரீ நாத ஜோதி முத்துசுவாமி தீட்சதர் மற்றும் ஸ்ரீ சியாமா சாத்திரிகள் தினம் கொண்டாடப்பட்டது .நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar