Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் ... 4 ஆண்டுக்குப் பின் ஆக்கிரமிப்பு அகற்றம்: ராமேஸ்வரம் கோயில் வீதி பளீச் 4 ஆண்டுக்குப் பின் ஆக்கிரமிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தரகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
கடலுார் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தரகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
05:02

கடலுார்: சிவகாமி அம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. 


கடலுார், உண்ணாமலை செட்டிசாவடி சிவகாமி அம்மன் கோவிலில் 67ம் ஆண்டு திருமாவிளக்கு பூஜை மற்றும் ஆராதனையையொட்டி நேற்று காலை மாவு இடிக்கும் பூஜையும், பெண்ணையாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்ததை தொடர்ந்து, தீபாராதனை, கரகம் வீதியுலாவும் நடந்தது.  திருமாவிளக்கு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. அம்மன் சி்றப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 10 ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தரகள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று கும்பல் படையல் நடந்தது. ஏற்பாடுகளை குலாலர் மரபினர் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar