Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ... அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்; சிறப்பு ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்; சிறப்பு ஏற்பாடுகள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
10:02

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்காக கோயில் மற்றும் நகரம் முழுவதும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயிலில் காட்சி தரும் தட்சிணா மூர்த்தி மற்றும் கோயிலின் பிரதான நுழைவாயிலில் உள்ள கொடி மரத்தின் அலங்காரங்கள் கண்கவரும் வகையில் உள்ளன, அதே நேரத்தில் நான்கு மாட வீதிகளும் மின் விளக்குகள் மற்றும் பந்தல்கள அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் பகுதிகளில் உள்ள மண்டபங்கள் சிறப்பு அலங்காரங்கள் விழா கோலம் ஸ்ரீ காளஹஸ்தி க்கு வரும் பக்தர்கள் மற்றும் நகர மக்களின் ஆன்மீக உணர்வை மேம்படுத்துகின்றன. சிவராத்திரியை முன்னிட்டு, நகரம் ஒரு பண்டிகை சூழ்லையைக் கொண்டுள்ளது.  குறிப்பாக நான்கு முக்கிய வீதிகளும் பண்டிகை சூழ்நிலையாக மாற்றப்பட்டுள்ளன. நான்கு மாட வீதிகளில் உள்ள நான்கு மூலைகளிலும்  நிழற் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தும் கலாச்சார கலை நிகழ்ச்சிகளால் பக்தர்கள்  அதிருப்தி அடையாத வகையில் இந்த ஆண்டு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ள்ளது. கோயில் பொறியியல் அதிகாரிகள் மேடை அலங்காரங்களில்  கவனமாக செயல்பட்டு இந்த ஆண்டு, சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடர்பான கலாச்சார நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ள அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, அறங்காவலர் குழு முன்னிலையில் சுமார் 275 மேல் கலை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் உள்ளது. கோயில் நமது, சிவராத்திரி பண்டிகை நம்முடையது போன்று ஒவ்வொருவரும் செயல் பட வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு செயல் அலுவலர் அறிவுரை செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar