Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் படிப்பாதையில் ... பொள்ளாச்சி குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா பொள்ளாச்சி குண்டத்து காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரி விழா காப்புக்கட்டு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரி விழா காப்புக்கட்டு

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
11:02

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.


நேற்று காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின்பு மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து, காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்பு பூசாரிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சுவாமி, திருக்குளம் அருகேயுள்ள முனியாண்டி சுவாமிக்கு பூஜை நடந்தது. திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் தினம் பூஜை நடக்கும். பிப். 13ல் கப்பரை பூஜையும், பிப். 15ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதசுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து அம்மன் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார்‌. கோயில் பூசாரிகள் பூஜை ஏற்பாடுகள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar