Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் மகா ... நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் மாணவர்களுக்கு கூட்டு பிரார்த்தனை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
11:02

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.


பொள்ளாச்சி, பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் நிகழ்ச்சி கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதியன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 3ம் தேதி, ஊர் பூ வாங்கும் நிகழ்வு நடந்தது. 5ம் தேதி, விநாயகர் பொங்கல் பூஜை நடந்தது. 6ம் தேதி, கங்கையிலிருந்து மஞ்சள் நீர் கொண்டு வரப்பட்டது. 7ம் தேதி, குண்டம் திறக்கும் நிகழ்வு, திருத்தம் கொண்டு வருதல், பூவோடு எடுத்து வருதல், பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, 8ம் தேதி, சுவாமி திருக்கல்யாணம் சக்திக்கும்பம் கொண்டு வருதல், குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. இதில், பக்தர்கள் பலர் சுவாமியை வேண்டி குண்டம் இறங்கினார்கள். தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீர், கம்பம் இறக்குதல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar