Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை கடைசி செவ்வாய்; அங்காளம்மனுக்கு ... திருத்தணி முருகன் கோவிலில் 50 மூத்த தம்பதிக்கு கவுரவிப்பு திருத்தணி முருகன் கோவிலில் 50 மூத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மோற்சவ விழா; சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிங்க பெருமாள்
எழுத்தின் அளவு:
பிரம்மோற்சவ விழா; சந்திர பிரபை வாகனத்தில்  அருள்பாலித்த லட்சுமி நரசிங்க பெருமாள்

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
05:02

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி நரசிங்கபெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூரில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த, 6ம் தேதி அன்ன கூட்டம் உற்சவம் நடந்தது. 7ம் தேதி கொடியேற்றம், சிம்ம வாகனம், ஹம்சவாகனம் நிகழ்ச்சிகள் நடந்தன. 8ம் தேதி சூரிய பிரபை வாகனம், திருமஞ்சனம், கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று 9ம் தேதி திருமஞ்சனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இம்மாதம், 12ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar