Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... தாளியூர் திப்பாதேவி கோயில் கும்பாபிஷேகம் தாளியூர் திப்பாதேவி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க முயற்சி: பக்தர்கள் தர்ணா போராட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க முயற்சி: பக்தர்கள் தர்ணா போராட்டம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
05:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க முயன்ற  நகராட்சி அலுவலர்களை கண்டித்து, இடிக்க எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள்  சாலையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


ராமநாதபுரம் நகர் முகவை ஊருணி மேல் கரை அருகே ராஜகாளியம்மன் கோயில் உள்ளது.  இங்கு  சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.  தினந்தோறும் பூஜை, வழிபாடு நடக்கிது.  இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடர்ந்தார். இதில் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று ராஜகாளியம்மன் கோயிலை இடிப்பதற்கு நகராட்சி  அலுவலர்கள் போலீசார் பாதுகாப்போடு மண் அள்ளும் இயந்திரத்துடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோயிலுக்கு அருகே ரோட்டில்  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டி.எஸ்.பி., சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பேசி முடிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கோயில் இடிப்பு நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar