Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... மாசி மாத பிறப்பு, ஏகாதசி; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு மாசி மாத பிறப்பு, ஏகாதசி; பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா; பிப். 21 ல் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா; பிப். 21 ல் தொடக்கம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2026
11:02

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசித் திருவிழா பிப். 21 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட, இக்கோயிலின் மாசித்திருவிழா பிப். 21 ம் தேதி காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அன்றைய தினம் இரவு 7:00 மணிக்கு அரளிப்பாறை தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் கொடியேற்றம் நடக்கிறது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கும். பிப். 25 ல் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம், பிப். 26 ல் கழுவன் திருவிழா, சமணர்களுக்கு சாப விமோசனம் நடக்கும். மார்ச் 1 ல் மாசி தேரோட்டமும், மார்ச் 2 ல் தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar