Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... அய்யலுார் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் அய்யலுார் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
10:02

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐந்து அறங்காவலர்கள் மீண்டும் பதவியேற்றனர்.


அரசு உத்தரவுப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அறங்காவலர்கள் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வன், பொம்மதேவன், , சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் பதவிக்காலம் கடந்தவாரம் நிறைவடைந்தது. அவர்களை மீண்டும் அறங்காவலர்களாக அரசு நியமித்தது. அதன்படி சத்யபிரியா, மணிச்செல்வன், பொம்மதேவன், , சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் நேற்று கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன், தெற்கு ஆய்வர் இளவரசி முன்னிலையில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நேற்று பதவி ஏற்றனர். பின்பு தேர்தல் அலுவலரான மதுரை அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரதீபா முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவர் தேர்தவுக்கான ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. ஓட்டெப்பில் அறங்காவலர் சத்யபிரியா ஏகமனதாக குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார்.‌கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி சத்தியசீலன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழுவினருக்கு தி.மு.க‌,. வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார். பின்பு அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தை நேற்று இரவு பார்வதிபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar