Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யலுார் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அய்யலுார் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
10:02

 வடமதுரை: அய்யலுார் மணியகாரன்பட்டியில் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி திண்டுக்கல் பிரசன்னா வெங்கடேஷ் ஐயர் தலைமையிலான குழுவினர் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், பேரூராட்சி தலைவர் கருப்பன், முன்னாள் தலைவர் ராஜமோகன், தீத்தாகிழவனுார் கோவில்தோட்டம் பேசும் பழனியாண்டவர் கோயில் நிர்வாகி செந்தில்நாதன் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar