Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத வழிபாடு

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
10:02

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவிக்கப்படுகிறது. மேலும் கோமாதா பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாசி மாத விஷ்ணுபதி புண்ணிய காலம், என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை 5:00 மணி முதல் கொடிமரம், கருவறை என 27 முறை சுற்றி வந்தனர். அப்போது அனைத்து வகையான தோஷம், பாவம் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகிய தமிழ் மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம், எனப்படுகிறது. அப்போது சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தின வழிபாடு என்பது ஏகாதசி விரத நாள் பலனை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar