Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மகா சிவராத்திரி : ... கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி; மஹா அபிஷேகம் கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
10:02

தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.


மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகாசிவராத்திரி. சிவபெருமானை விட்டு பிரியாத சக்தி அனைத்து உயிர்களும் உயர்வு பெற நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது. இந்த சிவராத்திரி விழா தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்றது. அப்போது பெருவுடையார், பெருயநாயகி அம்மனுக்கு  நேற்று  இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு காலத்திலும் அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெரிய கோவிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். மேலும், தமிழக அரசு சார்பில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு  பரதநாட்டியம், தமிழர்களின் இசை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர், திருவையாறு ஐயாறப்பர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று சிவராத்திரி விழா விடிய விடிய நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar