Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மூலவர் கோபுரமாக நிறுவப்பட்ட ... குளம் துார்வாரும் பணியில்  பாண்டியர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு குளம் துார்வாரும் பணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா; லட்சார்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா; லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
10:02

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத அமாவாசைக்கு முன் வரும் திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதி சந்திக்கும் நாளில், பிரம்மா, விஷ்ணு இடையே யார் பெரியவர்? என்ற அகந்தையை ஒழித்து, ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவர் வடிவாக,  அருணாசலேஸ்வரர்  காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை. இவ்வாறு காட்சி கொடுத்த நாளே, மஹா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. 


இதையொட்டி நேற்று அதிகாலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை,  5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது.   இரவு, 7:30 மணிக்கு,  முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், இன்று, 16ம் தேதி அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. கோவில் வளாகதத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் உலக நன்மை வேண்டி, பகல் மற்றும் இரவு முழுவதும், அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்,  கிரிவலம், நாதஸ்வரம் மற்றும் தவில்  இசை சங்கம் சார்பில்,  இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar