Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... மகா சிவராத்திரி; பிரயாக்ராஜில் மகர மேளா நிறைவு நாளில் 4-0 லட்சம் பேர் புனித நீராடல் மகா சிவராத்திரி; பிரயாக்ராஜில் மகர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளம் துார்வாரும் பணியில் பாண்டியர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குளம் துார்வாரும் பணியில்  பாண்டியர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
10:02

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கலியாந்துார் குளத்தை துார்வாரும் பணியின் போது, பழமையான சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை கண்டெடுத்தனர். இதை தென்னக பண்பாட்டு ஆய்வு மையத்தினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, ஆய்வு மைய பேராசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், கோபி, மாரீஸ்வரன் கூறுகையில், ‘‘கலியாத்துாரில் இருந்த சிவன் கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்து விட்டது. முற்கால பாண்டியர்கள் காலமான, 10ம் நுாற்றாண்டில் தான், சதுர வடிவிலான ஆவுடையார் சிவலிங்கம் வடிவமைக்கப்படும். கலியாந்துாரிலும் அதே போன்று கிடைத்திருப்பதால், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவில் என தெரிகிறது. ஏற்கனவே விநாயகர் சிலையும் இங்கு கிடைத்தது. ‘‘இரண்டு அடி நீள, அகலத்தில், 3 அடி உயர சிவலிங்கத்தை, பாறையில் நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். இங்கு, முறையான அகழாய்வு நடத்தினால், பல ஆதாரங்கள் கிடைக்கும்,’’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar