Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் ... வீரபத்ர காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வீரபத்ர காளியம்மன் கோவிலில் மயான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் ஓம் சக்தி பராசக்தி கோஷ்டத்துடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் ஓம் சக்தி பராசக்தி கோஷ்டத்துடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
04:02

பல்லடம்; பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில், கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக உள்ளது. இங்கு, 51வது குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பிப்., 14 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு வேள்வி வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை, 7.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. தாய்மார்கள், இளம் பெண்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் முதியோர் என, வயது வித்தியாசம் இன்றி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க, பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்காளி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அங்காளம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் முப்பெரும் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar