Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபட்டாபிராமர் பஜனை கோவிலில் ... சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்; நாளை யாகசாலை பூஜை சின்னமனூர் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை மஹா முனீஸ்வரன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
வால்பாறை மஹா முனீஸ்வரன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
12:02

வால்பாறை: வால்பாறை கக்கன்காலனி மஹாமுனீஸ்வரன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


வால்பாறை நகர் கக்கன்காலனி மஹாமுனீஸ்வரன் திருக்கோவிலின், 26ம் ஆண்டு திருவிழா கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இரவு, 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவை, தி.மு.க.,நகர செயலாளர் சுதாகர், கவுன்சிலர் மகுடீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இன்று (19ம்தேதி) மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar