Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவிலில் செடலணிந்து ... அய்யலூரில் இருந்து சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 7000 பேர் பாதயாத்திரை அய்யலூரில் இருந்து சமயபுரத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 191 வது ஜெயந்தி புண்ணிய விழா
எழுத்தின் அளவு:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 191 வது ஜெயந்தி புண்ணிய விழா

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
04:02

அவிநாசி; ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 191வது ஜெயந்தி புண்ணிய தினம் கொண்டாடப்பட்டது.


திருமுருகன் பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 191வது ஜெயந்தி புண்ணிய தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மங்கள ஆரதி, சுப்ரபாதம், ஸ்தவராஜ மற்றும் மங்களா சாசனம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் வாசித்தல்,பஜனை, சந்தியா ஆரதி, சொற்பொழிவு நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar