Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேந்தநத்தம் கோவில் கும்பாபிஷேக ... லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

வில்லியனுார்: திருக்காஞ்சியில் சதாசிவமூர்த்திகோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


திருக்காஞ்சி, கெங்கவராக நதீஸ்வரர் கோவில், சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 27 நட்சத்திர மூர்த்தங்கள், 12 ராசி மூர்த்தங்களோடுமனோன்மணி அம்பிகா சமேத சதாசிவமூர்த்தி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.


இக்கோவில்கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 20ம் தேதி ஆச்சார்ய வர்ணம், யாகசாலை அலங்காரம் அஷ்டபந்தனம் சாற்றுதல், அன்று மாலை 6:30 மணிக்கு மேல் முதற்கால யாக பூஜை, 21ம் தேதி காலைஇரண்டாம் கால யாக பூஜை, சங்கராபரணி நதியில் விஷாே சந்தி கால பூஜைகள் நடந்தது.


மாலை மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது.


நேற்று (22ம் தேதி) அதிகாலை 4:30 மணியளவில் நான்காம் காலயாக பூஜைகள், காலை 6:30 மணியளவில் பரிவாக யாகசாலை பூர்ணாஹூதி, கலசங்கங்கள், கடம் புறப்பாடு நடந்தது. காலை 8:10 மணியளவில் விமான கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நட்சத்திர ராசி மற்றும் நவகிரஹங்களுக்கு மகா கும்பாபிஷேகம், காலை 9:15 மணியளவில் சதாசிவ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


விழாவில், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணியளவில் அபிஷேகம், தீபாராதனை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar