Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி திருவிழாவிற்கு அக்னி சட்டி, ... லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

உத்திரமேரூர்: மாகரல், மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.


உத்திரமேரூர் ஒன்றியம், மாகரல் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திருபுவனநாயகி உடனுறை மாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக விழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.


அதன்படி, நடப்பு ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.


அப்போது, அப்பகுதியில் உள்ள கிராம தேவதை மற்றும் மாரியம்மன், கெங்கையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடந்தது.


விழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பஞ்சமூரத்திகளின் வீதியுலா, சந்திரகேடயம், சூரிய, சந்திர பிரபை வாகன சேவை, நாக, சிம்ம, யானை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். பிப்., 27ம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், மார்ச் 3ல் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar