விழாவிற்கு ராமனுஜ ஜீயர், மன்னார்குடி ஜீயர், செண்டலங்கார செண்பக மன்னர் ராமானுஜ சுவாமிகள் தலைமை வகித்தனர். கும்பாபிஷே கத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
விழாவில் லயன் கிளப் நிர்வாகிகள் செல்வகணேஸ், பொறியாளர் ராதாகிருஷ்ணன், சன்னாசி, கே.எம்.சி., குழும தலைவர் முத்துகோவிந்தன், தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜன், கே.பி., பியூட்டி பார்லர் ராம்தாஸ், முன்னாள் நகராட்சி தலைவர் முருகேசன், அ.தி.மு.க., தேனி நகர செயலாளர் கிருஷ்ண குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, வழக்கறிஞர்கள் செல்வக்குமார், கண்ணன், சின்னப்பாண்டி, அ.தி.மு.க., பிரமுகர் சுந்தரபாண்டியன், ரியல் எஸ்டேட் இயக்குனர் கவிதாலயா சரவணன், கிளாசிக் மணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுரஷே்குமார், விஜயா எலக்ட்ரிக்ல்ஸ் ராஜேஸ், பன்னீர்செல்வம் அணி ஒன்றிய செயலாளர் அரண்மனை சுப்பு, வெங்கட்ரமணா, பெஸ்ட் ரவி, லைப் பப்ளிக் பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.