Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரான் - இஸ்ரேல் போரில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் பாராயணம்
எழுத்தின் அளவு:
ஈரான் - இஸ்ரேல் போரில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் பாராயணம்

பதிவு செய்த நாள்

02 மார்
2026
12:03

ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை தருமபுரம் ஆதினத்துடன் இணைந்து 100 பாடசாலை மாணவர்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் இடையே அமைதி இன்றி போர் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் நீங்கவும், போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தருமபுரம் ஆதீனம் சார்பில் கோளறு பதிகம் பாடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


 தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், தருமபுரம் தேவார பாடசாலை மாணவர்கள் 100 பேர் இணைந்து கோளறு பதிகம் மற்றும் நெடுங்களம் பதிகம் ஆகியவற்றைப் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் இதனால் இறைவன் அருளால் போர் பதற்றம் நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar