Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரான் - இஸ்ரேல் போரில் பொதுமக்கள் ... மணவாள பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம் மணவாள பெருமாள் கோவிலில் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

02 மார்
2026
01:03

சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடந்தது.


சேத்தியாத்தோப்பு அடுத்த திருக்கூடலையாற்றுாரில் ஞானசக்தி, பராசக்தி சமேத நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவிலில் மாசிமக உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜைகள் நடந்தது. 24ம் தேதி சுந்தரருக்கு இறைவன் வழிகாட்டி நர்த்தனவல்லபேஸ்வரர், பராசக்தி நேரடி காட்சி கொடுத்த ஐதீக நிகழ்வு நடந்தது.


27ம் தேதி திருமுறை உற்சவம், இரவு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. நேற்று காலை நர்த்தனவல்லபேஸ்வரர், பராசக்தி, ஞானசக்தி, விநாயகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.


தொடர்ந்து உற்சவர்கள் நர்த்தனவல்லபேஸ்வரர், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் செய்து தேரில் எழுந்தருளச் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் அருணாச்சலா அறக்கட்டளையினர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.


18 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar